மண்புழு மன்னாரு !

அறுவடை நேரம்னாலே, அடுத்தப் பருவத்துக்கு வேண்டிய விதைகளைப் பக்குவம் பண்ணி வெச்சுக்கறதுதான் முதல் வேலையா இருக்கும் அந்தக் காலத்துல. இப்பல்லாம், வீரிய, ஒட்டு விதைங்களா போயிட்டதால, 'காசைக் கொடுத்து, கடையில வாங்கி விதைச்சா போச்சு'னு கவலையே இல்லாம இருக்காங்க நம்மாளுங்க. ஆனா, இதுக்காக சன்னமா கை காசு கரையறத நாம யாரும் நெனச்சுப் பார்க்கறதில்ல. இதுவே நாட்டு விதைகளா இருந்தா, அறுவடையப்ப பக்குவம் பண்ணி வெச்சுட்டா போதும். ஒவ்வொரு தடவை விதைக்கும்போதும், அதோட வீரியம் கூடுமே தவிர... குறையாது. அதனாலதான், 'நாட்டு ரக விதைகளை விவசாயம் பண்ணுங்க'னு, சமயம் கிடைக்கும்போதெல்லாம் ஓயாம சொல்லிக்கிட்டிருக்கேன். சரி, இப்போ, விதைகளை சேமிச்சு வைக்கிற நுட்பத்தைச் சொல்றேன், கவனமா கேட்டுக்கோங்க.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்