பாரம்பரியம் மாறாத பனை கிராமங்கள்!

கு. ராமகிருஷ்ணன் ,படங்கள்: கே. குணசீலன்

பாரம்பரியம்

இயற்கை நமக்கு வாரி வழங்கியிருக்கும் எத்தனையோ செல்வங்களில் ஒன்று... பனை மரம்! நுங்கு, கிழங்கு, பதநீர், பனை வெல்லம், கருப்பட்டி, கல்கண்டு என உணவுப் பொருட்களைக் கொடுப்பதோடு... கூரை வேய, வேலி அமைக்க, மரச்சட்டங்கள் செய்ய, கிலுகிலுப்பை மற்றும் விசிறி செய்ய... இப்படி பல வகைகளிலும் பயன்படுகிறது பனை! பயன்பாட்டு அடிப்படையிலான காரணங்களால், பழந்தமிழரின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த மரங்களில் பனை மரத்துக்கு என்றைக்குமே பிரதான இடமுண்டு! அதனால்தான், இது 'தமிழகத்தின் மரம்’ என்று அரசாங்க அங்கீகாரமும் கொடுக்கப்பட்டிருக்கிறது!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்