ஒட்டகப் பால் பண்ணை!

துபாய் நாட்டில் உள்ள கேமலிசியோ (Camelicio) என்ற ஒட்டகப் பால் பண்ணை, அந்த நாட்டில் மிகவும் பிரபலம். இங்கு ஏறத்தாழ ஏழாயிரம் ஒட்டகங்களுக்கு மேல் இருக்கின்றன. தினமும் சராசரியாக ஐயாயிரம் லிட்டர் பால் உற்பத்தியாகிறது. அதிகாலை மற்றும் இரவு வேளைகளில், கறவை இயந்திரங்கள் மூலமாக கறக்கப்படும் பால், கலன்களில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

அதிகப்படியான பால் உற்பத்தியானால்... பால் பவுடர், தயிர், சாக்லேட்... போன்ற உப பொருட்களையும் தயாரிக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்