''ஒற்றை வைக்கோல் புரட்சி!''

மசானோபுஃபுகோக்கா

'சூழல் மாசுபாடுகளைச் சரி செய்வது, மாசுக்கட்டுப்பாடுத் துறையின் வேலை. நமக்கும் அதற்கும் தொடர்பில்லை’ என்று நாம் நினைப்பதால்தான்... அவ்வளவு பிரச்னையும். மாசுபாடைச் சரி செய்வதில் நம் ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு. குறிப்பாக விவசாயிகளுக்கு... நிறையவே பங்கு இருக்கிறது!

அமோனியம்-சல்பேட், யூரியா, சூப்பர்-பாஸ்பேட் போன்ற ரசாயனங்களை மூட்டைக் கணக்கில் நிலத்தில் போட்டாலும், மிகக்குறைந்த அளவைத்தான் பயிர்கள் எடுத்துக் கொள்கின்றன. மீதி ரசாயனங்கள் எல்லாம் தண்ணீரில் கரைந்து, நிலத்தில் தேங்கி, ஓடை நீர், ஆற்று நீர், நிலத்தடி நீர் என அனைத்தையும் மாசுபடுத்தி, இறுதியில் கடலில் கலக்கினறன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்