துரத்தி வரும் துணைநகரம்... துடிதுடிக்கும் விவசாயிகள்.....

தப்பிப் பிழைக்குமா குத்தம்பாக்கம்? ந. வினோத்குமார்

பிரச்னை

'நாட்டில் உணவுப் பொருள் பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. விவசாய நிலங்களைப் பாதுகாக்க வேண்டும்' என்று ஒரு பக்கம் பேசிக்கொண்டே... இன்னொருப் பக்கம், தொழிற்சாலை, குடியிருப்பு வளாகம் என்று பல்வேறு காரணங்களைச் சொல்லிச் சொல்லியே விவசாய நிலங்களை விழுங்கும் வேலையையும் அரசாங்கமே செய்து கொண்டிருப்பது... நம்முடைய சாபம் என்றுதான் சொல்ல வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்