''தண்ணியில்லாம சாகறதை விட, போராடி சாகறதே மேல்!’'

போராட்ட வெள்ளத்தில் முல்லை-பெரியாறு இரா.முத்துநாகு, ஆர்.குமரேசன்படங்கள்: வீ. சிவக்குமார்

'ஒரு புழு, சாகாமல் மிதிபட்டுக் கொண்டே இருந்தால்... உருமாற்றம் ஏற்பட்டு, அந்தப் புழு எதிர்த் தாக்குதல் நடத்துவதற்காக, அதற்கு கொடுக்கு முளைத்து விடும்' என்பது பரிணாம வளர்ச்சியின் அதிசயம். இப்படித்தான் தற்போது, 'கொடுக்கு' முளைத்து நிற்கிறார்கள் முல்லை-பெரியாறு பாசன விவசாயிகள்!

ஆம், முப்பது ஆண்டு காலமாக முல்லை-பெரியாறு விஷயத்தில், கேரள அரசியல் கட்சிகளின் நயவஞ்சக நாடகத்தால் வஞ்சிக்கப்பட்டுக் கொண்டே இருந்தவர்கள், தற்போது கேரளத்தின் செயல்பாடுகள் எல்லை மீறிப்போகவே... 'இரண்டில் ஒரு கை பார்த்துவிடுவது' என்று கேரளத்துக்கு எதிராக கொதித்து எழுந்து விட்டார்கள்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்