அதிகாரிகளே எண்டோசல்ஃபான் விற்கும் அவலம் !

தடை ஒருபக்கம்... தாலாட்டு மறுபக்கம்... என்.சுவாமிநாதன்படங்கள்: ஏ. சிதம்பரம்

எண்டோசல்ஃபான்... உலக அளவில் இந்தியா உட்பட நூற்றி இருபத்தைந்து நாடுகளில் தடை செய்யப்பட்டிருக்கும் பூச்சிக்கொல்லி! வீரியம்மிக்க, விஷம் நிறைந்த இந்த ரசாயனம்... அதைப் பயன்படுத்துபவர்களுக்கும், இதைப் பயன்படுத்தி விளைவிக்கப்படும் உணவுப் பொருட்களை உண்பவர்களுக்கும் கேடு விளைவிக்கிறது என்பதற்காகத்தான் இந்தத் தடை!

இந்தியாவைப் பொறுத்தவரை, மத்திய அரசு இந்த விஷயத்தில் அக்கறை கொள்ளாத நிலையிலும், உச்ச நீதிமன்றமே தலையிட்டு தடை விதித்திருக்கிறது. தமிழ்நாட்டில், அ.தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்ததும், சட்டமன்றத்திலேயே எண்டோசல்ஃபான் விஷத்துக்குத் தடை என்கிற வரலாற்றுச் சிறப்பு மிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டு, அந்தத் தடை தீவிரமாக அமல்படுத்தப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்