மண்புழு மன்னாரு !

படம்: வீ. சிவக்குமார், ஓவியம்: ஹரன்

பண்ணைக் கருவிகள் சிறப்பிதழ்

கருவிங்கனு சொன்னதும், இன்னிக்கு பிரமாண்டமா நிக்கற அறுவடை மெஷின் மாதிரியான விஷயம்தான் பலருக்கும் ஞாபகத்துக்கு வரும். ஆனா, நம்மாளுங்க அந்தக் காலத்துல இருந்தே ஒவ்வொரு சாகுபடிக்கும் ஒவ்வொருவிதமானக் கருவிகள கண்டுபிடிச்சு பயன்படுத்திக்கிட்டுதான் வந்திருக்காங்க. கடப்பாரை, உலக்கை, செக்கு, ஆட்டுக்கல், வாய்ப்பொட்டி, தட்டுநறுக்கி, இரும்புமுறம், மூங்கில்முறம், கோடாரி, மண்வெட்டிக் கொத்து, இரும்புக் கொடுவாள், திருகை, அம்மி, கொடாப்பு, சுத்தி, மத்து, சர்க்கரை காய்ச்சும் அடுப்பு, படி, வல்லம், ராத்தல், தொரட்டு... என்ன தலை சுத்துற மாதிரி இருக்கா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்