ஒரே கல்லில் மூன்று மாங்காய்..!

கழிவுகளில் இருந்தும் காசு பார்க்கலாம்... படம்: ர. சதானந்த் ஞா. சுதாகர்

 கருவி

கோடிக்கணக்கில் முதலீடு செய்து தொழில் செய்யும் பெரிய தொழிற்சாலை களுக்குக்கூட, கழிவுகளை நிர்வகிப்பது என்பது படாதபாடுதான். அவர்களுக்குப் பயன்படும் வகையில், 'நொதித்தல் முறையில் எரிவாயு உற்பத்தி செய்தல்’ என்ற தொழில் நுட்பத்தின் மூலம் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் முறையை அறிமுகப்படுத்தியிருக்கிறது, கோயம்புத்தூரிலிருக்கும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் உயிர்சக்தித் துறை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்