நாட்டு நடப்பு | pasumai vikatan ,general view, | பசுமை விகடன்

நாட்டு நடப்பு

விதைகளைக் காக்க ஒரு விழா... 2,500 பாரம்பரிய விதைகளின் அணிவகுப்பு!

 பசுமைக் குழு

நமது பாரம்பரிய விதைகளையும் நமது உயிரி பன்மயத்தையும் காக்கும் வகையில், நீடித்த நிலைத்த வேளாண்மைக்கான கூட்டமைப்பின் (ASHA) சார்பில்... கடந்த மார்ச் 6-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை டில்லியில், விதைப் பாதுகாவலர்கள் சந்திப்பு மற்றும் விதைக் கண்காட்சி நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட 20 மாநிலங்களிலிருந்து நூற்றுக்கும் அதிகமான விதைப் பாதுகாவலர்கள் கண்காட்சியில் கலந்து கொண்டனர்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick