மரத்தடி மாநாடு : மீண்டும் தென்னையைக் குறி வைக்கும் ஈரியோபைட்! | Marathadi manadu, farmers meeting, | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/08/2014)

மரத்தடி மாநாடு : மீண்டும் தென்னையைக் குறி வைக்கும் ஈரியோபைட்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

ஓவியம்: ஹரன்

'ஏரோட்டி’ ஏகாம்பரத்துடன் காலையிலேயே தோட்டத்துக்கு வந்துவிட்ட 'வாத்தியார்’ வெள்ளைச்சாமி, ஸ்டூலில் அமர்ந்து நாளிதழ் வாசித்துக் கொண்டிருந்தார். நாற்றங்காலில் தூவுவதற்காக ஆட்டுப்புழுக்கைகளைத் தயார்படுத்திக்கொண்டிருந்தார் ஏரோட்டி. சற்றுநேரத்தில் வந்துசேர்ந்த 'காய்கறி’ கண்ணம்மா, ''ஆடி மாசம் வந்தாலே கோழி விலையெல்லாம் ஏறிடுது. நாட்டுக் கோழிக்கறி ஒரு கிலோ நானூறு ரூபாய் வரைக்கும் விலை போகுது'' என்று சொல்லி மாநாட்டைத் துவக்கிவைத்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க