சட்டத்தை மதிக்காத அரசாங்கம்...

கண்ணீரில் மிதக்கும் கண்ணன்கோட்டை!பிரச்னைத.ஜெயகுமார், படங்கள்: கு.கார்முகில்வண்ணன்

வெகு நாட்களுக்குப் பிறகு நல்ல மழை பெய்து வரும் சூழ்நிலையில், மாநிலம் முழுவதும் விவசாயிகள் அனைவரும் சந்தோஷமாக இருக்க... திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டத்துக்கு உட்பட்ட கண்ணண்கோட்டை கிராம விவசாயிகள் பெரும் சோகத்துடன் இருக்கிறார்கள். பயிர்கள் பச்சைக் கட்டி நின்ற இவர்களின் வயல்களில், நவம்பர் மாதம் 8ம் தேதியன்று காலை பொக்லைன் மற்றும் புல்டோசர்கள் அதிரடியாக இறங்கி, பயிர்களை அழித்து துவம்சம் செய்து விட்டன!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்