தொடர் வருமானம் கொடுக்கும் ஒருங்கிணைந்த பண்ணை!

4.5 ஏக்கர்... ஆண்டுக்கு ` 6 லட்சம் லாபம்! ஒருங்கிணைந்த பண்ணைகாசி. வேம்பையன், படங்கள்: கா. முரளி

'ஒருங்கிணைந்த பண்ணையம்’ அமைத்தால், ஆண்டு முழுவதும் நல்ல வருமானம் கிடைக்கும் என்று தெரிந்திருந்தும், பலரும் இதில் இறங்கத் தயங்குவதற்குக் காரணம், 'ஆடு, கோழி, மாடு என அனைத்தையும் மொத்தமாக வாங்க அதிக செலவு பிடிக்கும்’ என எண்ணுவதுதான். ஆனால், ''குறைந்த முதலீட்டிலேயே ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்து, நல்ல வருமானம் எடுக்க முடியும்'' என்று அடித்துச் சொல்கிறார், திருவண்ணாமலை மாவட்டம், நாலாள்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன், தன்னுடைய அனுபவத்திலிருந்து!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்