உயர்ந்தது, அணையின் நீர்மட்டம்... தீர்ந்தது, 35 ஆண்டு கால தாகம்!

புஞ்சை... இனி நஞ்சையாகும்..!விடியல்ஆர்.குமரேசன், படங்கள்: வீ.சக்திஅருணகிரி

தொலைநோக்குப் பார்வையில்லாத திட்டங்களால் எத்தனை சங்கடங்களையும், போராட்டங்களையும் சந்திக்க வேண்டியிருக்கும்... என்பதற்கு உதாரணம் முல்லைபெரியாறு பிரச்னை. ஒரு காலத்தில் தமிழகத்தின் பீர்மேடு உள்ளிட்ட பகுதிகளை கேரளாவுக்குத் தாரை வார்த்தபோது... கடும் எதிர்ப்புக் கிளம்பியது. உடனே, ''பீராவது... மேடாவது எல்லாம் இந்தியாவுலதானே இருக்கு'' என்று தேசியம் பேசியபடி, விஷயத்தை அப்படியே அமுக்கிப் போட்டார்கள், அன்றைக்கு தமிழகத்தை ஆண்ட காங்கிரஸார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்