குப்பை மேலாண்மையில் சாதனை...ஐ.எஸ்.ஓ அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி! | I.S.O, Acciruppakkam Panchayat | பசுமை விகடன்

குப்பை மேலாண்மையில் சாதனை...ஐ.எஸ்.ஓ அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி!

பா. ஜெயவேல்

மேலாண்மை

 வழக்கமாக, குடிநீர், தெருவிளக்கு போன்ற பணிகள், வரி வசூல் ஆகியவற்றைத்தான், உள்ளாட்சி அமைப்புகள் செய்துவருகின்றன. இவற்றைச் செய்வதற்கே பல பேரூராட்சி நிர்வாகங்கள் திணறும் சூழலில்... மாடித் தோட்டம், வீட்டுத் தோட்டம், இயற்கை உரத் தயாரிப்பு என சிறு வேளாண் பண்ணையாக மாறி, நகரின் சுற்றுச்சூழலில் மிகுந்த அக்கறையோடு செயல்பட்டு வருகிறது, காஞ்சிபுரம் மாவட்டம், அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி. குப்பைச் சேகரிப்பு, தரம் பிரிப்பு மற்றும் குப்பை மேலாண்மைக்காக, ஐ.எஸ்.ஓ தரச்சான்றும் பெற்றிருக்கிறது, இப்பேரூராட்சி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick