உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு அள்ளிக் கொடுக்கும் நபார்டு!

பசுமைக் குழு

நிதியுதவி

விவசாயிகள் தனிப்பட்ட நபர்களாக இருக்கிற வரை... வியாபாரிகள் மூலமாகவோ, இடைத்தரகர்கள் மூலமாகவோ... அவர்களுக்கு கிடைக்கும் விலை மிகவும் சொற்பம்தான். விவசாயத்தின் முக்கிய குறைபாடான இதைத் தீர்ப்பதற்கு உற்பத்தியாளர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் நல்ல பலனைப் பெற முடியும். அதற்கு வழிகாட்டுபவைதான் உற்பத்தியாளர் நிறுவனங்கள். இடுபொருட்களைக் குறைந்த விலைக்கு வாங்குவது, விளைபொருட்களை நல்ல விலைக்கு விற்பது, கடன் வசதிகள் பெறுவது, தொழில்நுட்பப் பயிற்சிகளைப் பெறுவது... என பல செயல்பாடுகளை இந்த நிறுவனங்கள் மூலம் விவசாயிகள் பெறலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்