ஆண்டு முழுவதும் தக்காளி... அசத்தும் ராயக்கோட்டை சந்தை

த. ஜெயகுமார் படங்கள்: க. தனசேகரன்

தக்காளி இல்லாமல் எந்தக் குழம்பும் இல்லை எனும் அளவுக்கு தக்காளியின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைத் தவிர, ஜாம், கெட்சப், சூப் என்று பல ரூபங்களிலும் தக்காளிக்கு மதிப்பு கூடிக்கொண்டுதான் இருக்கிறது. இதையெல்லாம் குறிவைத்து, தக்காளியை அதிகளவில் உற்பத்தி செய்து வருகிறார்கள் கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள். ஒசூர்- தருமபுரி சாலையில் 34 கிலோ மீட்டரில் இருக்கும் ராயக்கோட்டையில் தக்காளிக் கென பிரத்யோகமான சந்தையே இருக்கிறது என்றால், பார்த்துக் கொள்ளுங்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்