குஷிபொங்கும் இடைத்தரகர்கள்... களைகட்டும் கமிஷன் மண்டிகள்...

ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களுக்கு விடிவு காலம் வருமா?ஆர். குமரேசன் படங்கள்: ரமேஷ் கந்தசாமி

உற்பத்தியும், விற்பனையும் வேளாண்மையின் இரண்டு கண்கள். சிறந்த பாதுகாப்பான விற்பனையே, நீடித்த... நிலைத்த வேளாண்மைக்கு அடிப்படை. அந்த வகையில் விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாப் பதற்காக, நியாயமான விலை கிடைப்பதற்காக ஏற்படுத்தப் பட்டவைதான், ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள், கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் அரசு கொள் முதல் நிலையங்கள் ஆகியவை. இவை பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்த, 1970-ம் ஆண்டே வேளாண் விளைபொருள் விற்பனை வாரியம் ஏற்படுத்தப்பட்டது. கடந்த 44 ஆண்டுகளாக பிரசாரம் செய்துகொண்டே இருந்தாலும்... ‘விளையும் பொருட்கள் மொத்தமுமே ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களுக்கு வருவ தில்லை. மிகவும் குறைவான அளவுதான் வருகின்றன’ என்கிறது, புள்ளிவிவரம்.

‘உண்மையில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் என்னதான் நடக்கிறது? விவசாயிகள் ஏன் அதைப் புறக்கணிக்கிறார்கள்?’ என்ற கேள்வியுடன் இத்துறையில், விற்பனைக்கூடங்களின் கண்காணிப்பாளராக  பணியாற்றி ஓய்வுபெற்றிருக்கும் பொன்னம்பலத்திடம் பேசினோம். அவர் பகிர்ந்துகொண்ட தகவல்கள் இங்கே... 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்