விவசாயிகளே விலை நிர்ணயிக்கலாம்...

நம்பிக்கையூட்டும் பசுமை அங்காடி!இ. கார்த்திகேயன் படங்கள்: ரா. ராம்குமார், ஆர்.எம். முத்துராஜ்

இயற்கை விளைபொருட்கள், சிறுதானிய உணவுகள் என இயற்கைக் கொடி உயர பறந்து கொண்டிருக்கும் நேரம் என்றாலும்... இயற்கை விளைபொருட்களை அலைந்து திரிந்து வாங்க வேண்டிய நிலைதான் உள்ளது. இயற்கை விளைபொருட்களை நுகர்வோரிடம் கொண்டு சேர்ப்பதுடன், விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் பணிகளை பல இயற்கை அங்காடிகள் செய்து வருகின்றன. அவற்றில் ஒன்று, கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் உள்ள ‘ஆர்கானிக் பசுமையகம்’

அதன் உரிமையாளர் சாகுல் அமீதுவிடம் பேசினோம். ‘‘நான் பி.ஏ தமிழ் இலக்கியம் படிச்சு முடிச்சதும், ‘சித்த வர்மா’ பட்டயப் படிப்பை இரண்டு வருஷம் படிச்சேன். அப்போ, ஆய்வுக்காக கேரள மாநிலம் வயநாடு, கர்நாடகா மாநிலம் குண்டல்பேட், தமிழ்நாட்டில் சத்தியமங்கலம், நீலகிரி ஆகிய மலைப்பகுதிகள்ல வாழும் மக்களோடு நெருங்கிப் பழகுற வாய்ப்பு கிடைச்சுது. அவங்க, கால்ல செருப்பு போடுறதில்லை. எல்லாரும் கிடைச்சதைச் சாப்பிட்டு திடகாத்திரமா இருப்பாங்க.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்