வீட்டுக்குள் விவசாயம் - 5

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
விதைப்பு முறைகள்!

ஞ்சு இல்லாத காய்கறிகளை வீடுகளிலேயே உற்பத்தி செய்துகொள்ளும் வகையில்... வீட்டில் விவசாயம் செய்யத் தேவையான தொழில்நுட்பங்களைக் கற்றுத்தரும் பகுதி இது. இதழ்தோறும் வீட்டுத்தோட்டத்தில் அனுபவம் வாய்ந்தவர்கள் பகிர்ந்துகொள்ளும் விஷயங்களும், தொழில்நுட்பங்களும் இங்கே இடம் பிடிக்கின்றன.

வீடுகளில் காய்கறி வளர்ப்பை ஊக்குவிக்கும்விதமாக, தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் நகர்ப்புற காய்கறி அபிவிருத்தித் திட்டம் பற்றி கடந்த இதழில் பார்த்தோம். அந்தத் திட்டத்தின் மூலமாக பலனடைந்த கோயம்புத்தூர் லட்சுமி மில்ஸ் பகுதியைச் சேர்ந்த கிருத்திகா கனகராஜ், தனது அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொள்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்