பாட்டிலில் சொட்டு நீர்ப்பாசனம்...

விளக்கப்படத்துடன் வீட்டுத்தோட்டப் பயிற்சி...

‘வீட்டுக்கு வீடு வாசப்படி’ என்பது போல, வீட்டுக்கு வீடு புறக்கடைத் தோட்டங்கள் இருந்தது அந்தக் காலம். தங்களுக்குத் தேவையான காய்கறிகளை தாங்களே உற்பத்தி செய்து கொண்ட பண்டைய கால கலாசாரத்தின் தொடர்ச்சியாக, புறக்கடைத் தோட்டங்களுக்கு பதிலாக மாடித் தோட்ட விவசாயத்தைப் பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வருகிறது பசுமை விகடன். தமிழகத்தின் பல பகுதிகளிலும் வீட்டிலும் செய்யலாம் விவசாயம் என்ற தலைப்பில், வீட்டுத் தோட்டம் அமைக்கும் முறைகளைப் பற்றி அனுபவ விவசாயிகளை வைத்து பயிற்சிகளைக் கொடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக, பசுமை விகடன், அவள் விகடன் மற்றும் கோயம்புத்தூர் காஸ்மோபாலிட்டன் ரோட்டரி சங்கம், கோயம்புத்தூர் மான்செஸ்டர் ரோட்டரி சங்கம்  ஆகியவை இணைந்து, கோயம்புத்தூரில் ஏப்ரல் 5-ம் தேதி ‘வீட்டிலும் செய்யலாம் விவசாயம்’ என்ற ஒரு நாள் கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தன. தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் 500 க்கும் மேற்பட்டவர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்