மரத்தடி மாநாடு: நம்மாழ்வார் விருதுகள்!

விதைப்புக்காக வாங்கி வந்த சின்னவெங்காய விதைகளை, பீஜாமிர்தக் கரைசலில் விதைநேர்த்தி செய்து, மரத்தடியில் காயப்போட்டு காவல் காத்துக் கொண்டிருந்தார், ‘ஏரோட்டி’ ஏகாம்பரம். அருகிலேயே கல்லில் அமர்ந்து நாளிதழ் படித்துக்கொண்டிருந்தார், ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி. ‘ஸ்ஸ்ஸ்... அப்பப்பா...’ என்றபடியே வந்து, தலைச்சுமையை இறக்கி வைத்து அமர்ந்த ‘காய்கறி’ கண்ணம்மா, “என்னய்யா... வெங்காயம் விதைக்கப் போறியா?” என்று கேட்டு, மாநாட்டைத் துவக்கி வைத்தார்.

“அட... ஏம்மா நீ வேற. ‘வெங்காயத்துக்கு நல்ல விலை கிடைச்சுக்கிட்டு இருக்குனு வெங்காயம் விதைக்கலாம்’னு முடிவு பண்ணுனேன். நான் விதை வாங்கிட்டு வந்த மறுநாளே விலை ‘சடார்’னு இறங்கிப் போச்சு” என்று வருத்தப்பட்டார், ஏரோட்டி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்