காவிரியைக் காப்பாற்ற, ஓரணியில் திரண்ட தமிழகம்!

டந்த அரை நூற்றாண்டு காலமாக தமிழக மக்களின் வயிற்றில் அடித்து வருகிறது, கர்நாடக மாநிலம். சட்டப்படியும் நியாயத்தின் அடிப்படையிலும் தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய காவிரி நீரை வழங்காமல் வஞ்சித்து வருகிறது. தண்ணீரின்றி கருகிய பயிர்களைக் காப்பாற்ற முடியாமல் டெல்டா விவசாயிகள் உயிரை விடும் அளவுக்கு அவலங்கள் நேர்ந்தும்கூட, கர்நாடகா மனம் இரங்கவே இல்லை. இதனால் கட்டாந்தரையாகவும், இன்ன பிற பயன்பாடுகளுக்காகவும் பல லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்