கருவிகள் பலவிதம்... ஒவ்வொன்றும் ஒரு விதம்...வகை வகையான கருவிகள்... விதவிதமான தொழில்நுட்பங்கள்...

சிறுதொழில் முனைவோருக்கு அழைப்பு விடுக்கும் ஆராய்ச்சி மையம்!

சென்ற இதழ் தொடர்ச்சி

த்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மன்றத்தின் கீழ்... கர்நாடக மாநிலம், மைசூரில், மத்திய உணவுத் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலையம் (Central Food Technological Research Institute-CFTRI) செயல்பட்டு வருகிறது. வேளாண் விளைபொருட்களுக்கான அறுவடை பின்சார் தொழில்நுட்பங்கள், மதிப்புக் கூட்டும் வழிமுறைகள், மதிப்புக் கூட்டும் கருவிகள், புதிய உணவு தானியப் பயிர்களை அறிமுகப்படுத்துதல், ஆலோசனைகள்... எனப் பல்வேறு தளங்களில் இயங்கி வரும் இம்மையம், விவசாயிகளுக்கான பல்வேறு பயிற்சிகளையும் வழங்கி வருகிறது. மைசூர் அரண்மனையில் செயல்பட்டு வரும் இம்மையத்தைப் பற்றி கடந்த இதழில் விளக்கியிருந்தார், ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர், ராம்ராஜசேகரன். தொடர்ந்து அங்கு வடிவமைக்கப்படும் பல்வேறு கருவிகள் பற்றி அவர் தந்த தகவல்கள் இதோ...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்