ராஜஸ்தானின் தண்ணீர் ராஜா!

‘ஸ்டாக்ஹோம் நீர் விருது’ என்பது உலகப் புகழ்பெற்ற விருது. இதை ‘தண்ணீருக்கான நோபல் பரிசு’ என்றே அழைக்கிறார்கள்.

2015-ம் ஆண்டுக்கான இந்த விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்... ராஜஸ்தான் மாநிலத்தில் செயல்படும் ‘தருண் பாரத் சங்’ அமைப்பின் தலைவர், ராஜேந்திர சிங். ஏற்கெனவே, ‘ஆசியாவின் நோபல் பரிசு’ என்றழைக்கப்படும் ‘மகசேசே விருது’, சமூகத் தலைமை என்ற பிரிவின் கீழ் இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இப்படி உலகப் புகழ் பெற்ற விருதுகளை அள்ளிக்குவிக்கும்படி, இவர் என்ன சாதித்துவிட்டார்?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்