தமிழக காய்கறிகளுக்கு கேரளாவில் தடையா? | Are Tamilnadu vegetables banned in Kerala? | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/07/2015)

தமிழக காய்கறிகளுக்கு கேரளாவில் தடையா?

‘தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு வரும் காய்கறிகளில் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகளின் படிமங்கள் இல்லை, என்கிற சான்றிதழ் பெற்று வரும் காய்கறி வாகனங்களை மட்டும் அனுமதிக்கலாம்’ என கேரள மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் தமிழக விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்த, அரசியல்வாதிகளும் அறிக்கைப் போர் ஆரம்பித்துவிட்டனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க