எச்சரிக்கை மணியோசை! | Editor's Page | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/07/2015)

எச்சரிக்கை மணியோசை!

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

‘விஷத்தன்மை இல்லை என்கிற சான்றிதழ் உள்ள காய்கறிகளுக்கு மட்டுமே கேரள மாநிலத்துக்குள் நுழைய அனுமதி!’ என்று ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது கேரள அரசு.

நீங்க எப்படி பீல் பண்றீங்க