மண்புழு மன்னாரு: சோலைக்காடு! | Manpuzhu Mannaru - Solaikaadu | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/07/2015)

மண்புழு மன்னாரு: சோலைக்காடு!

ரங்கள் அடர்த்தியா வளர்ந்திருக்கிற இடத்துக்கு ‘மாஞ்சோலை’, ‘புளியஞ்சோலை’னு பேரு உண்டு. இதேமாதிரி மலைப்பகுதியில சூரியஒளி உள்ளே நுழைய முடியாத அளவுக்குச் செடி, கொடி, மரங்கள் வளர்ந்திருந்தா அந்த இடத்துக்குச் சோலைக்காடுனு சொல்லுவாங்க.

உலத்திலேயே பெரிய சோலைக்காடு, தென் அமெரிக்கக் கண்டத்துல இருக்கிற அமேசான் காடுதான். இந்தக் காடு, பல நாடுகளுக்கும் பரந்து, விரிஞ்சி கிடக்குது. இந்தக் காட்டுல ஓர் அதிசயம் இருக்கு. இங்க எப்பவும் மழையோ, தூறலோ இருந்து கொண்டே இருக்கும். இதனாலதான், இந்தக் காட்டை ‘மழைக்காடு’னும் சொல்றாங்க.

நீங்க எப்படி பீல் பண்றீங்க