‘சோழமண்டல ஆர்கானிக் புரொடியூசர் கம்பெனி’ | Cholamandalam Organic Producer Company - Farmers Gain Profit in Direct Sales | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/07/2015)

‘சோழமண்டல ஆர்கானிக் புரொடியூசர் கம்பெனி’

நேரடி விற்பனையில் நெகிழும் விவசாயிகள்!

டந்த எட்டு ஆண்டுகாலமாக தமிழக விவசாயிகளுக்குப் பல்வேறு பயிற்சிகளை வழங்கி வருகிறது ‘பசுமை விகடன்’. அந்தப் பயிற்சிகளில் கலந்து கொண்டு பயனடைந்த விவசாயிகள் பல்லாயிரக்கணக்கானோர். அப்படி ஒரு பயிற்சியில் கலந்துகொண்ட விவசாயிகள் ஒன்றிணைந்து, ‘சோழமண்டல இயற்கை வேளாண் விவசாயிகள் உற்பத்தியாளர்கள் நிறுவனம்’ என்ற பெயரில் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்து வருகிறார்கள்.      

நீங்க எப்படி பீல் பண்றீங்க