விவசாயத்தைக் காக்க... விவசாயிகளாக மாறிய இளைஞர்கள்! | Youth into Farming to save Agriculture | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/07/2015)

விவசாயத்தைக் காக்க... விவசாயிகளாக மாறிய இளைஞர்கள்!

‘‘எத்தனை உயர்ந்த இடத்தில் இருந்தாலும், பசி என்று வந்துவிட்டால்... உணவைத்தானே தேடிச் செல்கிறோம். அந்த உணவை நமக்குக் கொண்டு சேர்ப்பது விவசாயிகள் மட்டும்தான். பல்முனைத் தாக்குதலில் சிக்குண்டு தவிக்கும் விவசாயிகளைக் காப்பது, உணவு உண்ணும் ஒவ்வொருவரின் கடமை. அந்த வகையில் எங்கள் பங்களிப்பாக, விவசாயத்தை அழிவில் இருந்து காக்க களம் இறங்கியுள்ளோம்’’ என்று திடமாகப் பேசுகிறார்கள் ‘மரம் மதுரை’ எனும் அமைப்பினர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க