அக்ரி இன்டெக்ஸ்... மவுசு கூடிய மாடித்தோட்டம்! | Youth into Farming to save Agriculture | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/07/2015)

அக்ரி இன்டெக்ஸ்... மவுசு கூடிய மாடித்தோட்டம்!

வீன தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு அறிமுகம் செய்யும் வகையில் ஆண்டுதோறும் கோயம்புத்தூர், கொடீசியா அரங்கில் வேளாண் கண்காட்சி நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான ‘கொடிசியா அக்ரி இன்டெக்ஸ்-2015’ ஜூலை 17-ம் தேதி துவங்கி, 20-ம் தேதி வரை நடைபெற்றது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க