கூழாங்கல் நிலத்தில் குதூகல கத்திரி! | Brinjal Cultivation in Pebble Ground - Intercropping - More Income | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/07/2015)

கூழாங்கல் நிலத்தில் குதூகல கத்திரி!

ஊடுபயிரில் உற்சாக வருமானம்...

‘ரசாயனமோ, பூச்சிக்கொல்லியோ தெளிக்கப்படாத நிலத்தில்தான் இயற்கை விவசாயத்தை ஆரம்பிக்க வேண்டும்’ என்றே பலரும் விரும்புவர். இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலம், எப்படி இருந்தாலும், அதைச் சீரமைத்து இயற்கை வேளாண்மை மூலம் வெற்றிகண்டு வருகிறார்கள், இயற்கை விவசாயிகள். இந்த வகையில் கரடுமுரடான கல் நிலத்தைச் சமன்படுத்தி... அதற்கு 2,000 அடி தொலைவில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து, இயற்கை விவசாயத்துக்கு பதியம் போட்டுள்ளார், விவசாயி கே.தங்கமுத்து.

நீங்க எப்படி பீல் பண்றீங்க