‘பெருந்தமிழன்’ நம்மாழ்வார்!

விருது வழங்கிய மல்லை தமிழ்ச்சங்கம்!

ல்லவர்களின் கலைநகரமான மாமல்லபுரத்தில் இருக்கும் மல்லை தமிழ்ச்சங்கம் சார்பாக ஒவ்வொரு ஆண்டும்... ‘பெருந்தமிழன்’, ‘பெருந்தச்சன்’, ‘மாமல்லன்’ என்ற விருதுகளைப் பல்வேறு துறைகளில் சாதித்த தமிழர்களுக்கு வழங்கி கௌரவிப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா, ஜூலை 29-ம் தேதி ஸ்தல சயன பெருமாள் கோயில் வளாகத்தில் நடைபெற்றது. நடிகர் சிவக்குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார். மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் படத்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்