வீட்டுக்குள் விவசாயம் - 18

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
துரை.நாகராஜன், படங்கள்: எஸ்.சந்திரமெளலி

ஞ்சு இல்லாத காய்கறிகளை வீடுகளிலேயே உற்பத்திச் செய்துகொள்ளும் வகையில்... வீட்டில் விவசாயம் செய்யத் தேவையான தொழில்நுட்பங்களைக் கற்றுத்தரும் பகுதி இது. வீட்டுத்தோட்டத்தில் அனுபவம் வாய்ந்தவர்கள் பகிர்ந்துகொள்ளும் விஷயங்களும், தொழில்நுட்பங்களும் இங்கே இடம்பிடிக்கின்றன.

நஞ்சில்லா காய்கறிகளைப் பற்றிய விழிப்பு உணர்வு பெருகி வரும் இந்தக் காலகட்டத்தில்... பெரு நகரங்களில் எல்லாம் வீடுகளிலேயே மாடித்தோட்டம் அமைக்க பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். குறைவான பரப்பளவே இருந்தாலும்கூட, அதில் தேவைக்கேற்ப ஒரு காய்கறி அல்லது மூலிகைத் தோட்டத்தை அமைத்து, இயற்கை மூலிகைகளையும், காய்கறிகளையும் விளைவிக்கிறார்கள். அந்த வகையில், சென்னை, முகப்பேரில் வசிக்கும் கலிங்கராணி, மாடித்தோட்டம் அமைத்து மூலிகைகளையும், காய்கறிகளையும் விளைவித்து வருகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்