‘இனி... ராமநாதபுரம் தண்ணியுள்ள காடு..!’

புனரமைக்கப்படும் ஊரணிகள்... அசத்தும் ஆட்சியர்!இரா.மோகன், படங்கள்: உ.பாண்டி

விவசாயத்துக்கு காவிரித் தண்ணீரை எதிர்பார்த்துக் காத்திருக்கும் டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மத்தியில்... குடிநீர்த் தேவைக்கே மற்ற மாவட்டங்களின் நீர் ஆதாரங்களை நம்பி இருந்த மாவட்டம் ராமநாதபுரம். இதனால்தான் ராமநாதபுரம் ‘தண்ணி இல்லா காடு’ என அழைக்கப்பட்டது. அந்த அளவுக்கு வறட்சி மாவட்டமாக இருந்த ராமநாதபுரம், இன்று ‘நிலத்தடி நீரைப் பெருக்குவது எப்படி?’ என மற்ற மாவட்டங்களுக்கு வழிகாட்டி வரும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்