அதிகாரிகளின் அலட்சியம்... அணை நீர் வெளியேறிய அவலம்!

எம்.கார்த்தி, படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ளது ஆனைக்குட்டம் அணை. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து, பிளவக்கல் அணை நிரம்பியதும்... அங்கிருந்து வரும் உபரி தண்ணீர் இந்த ஆனைக்குட்டம் அணையை வந்தடையும். 1989-ம் ஆண்டு கட்டிய இந்த அணையின் கொள்ளளவு 26 மில்லியன் கன அடி. விருதுநகர், திருத்தங்கல் நகராட்சிகளில் வசிக்கும் 4 லட்சத்துக்கும் அதிகமான மக்களின் குடிநீர் தேவை மற்றும் 3 ஆயிரத்து 558 ஏக்கர் விவசாய நிலங்களின் பாசன வசதிக்கு ஆதாரமாக இருப்பது இந்த அணைதான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்