‘‘அரசு அறிவித்த விலையாவது கிடைக்குமா?’’

ஏங்கும் கரும்பு விவசாயிகள்...பிரச்னைசமரன், படங்கள்: கா. முரளி

ரு டன் கரும்புக்கு, 2014-2015-ம் ஆண்டுக்கான அரவைப் பருவத்தில் நியாயமான மற்றும் ஆதாய விலையாக (எஃப்.ஆர்.பி) ரூபாய் 2 ஆயிரத்து 200 என பல மாதங்களுக்கு முன்பே அறிவித்துவிட்டது மத்திய அரசு. ஆனால், தன்னுடைய பரிந்துரை விலையை அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வந்த தமிழக அரசு, விவசாயிகளின் போராட்டங்களுக்குப் பிறகு, கடந்த ஆண்டு கொடுத்த விலையையே மீண்டும் அறிவித்திருப்பது, விவசாயிகளைக் கொந்தளிக்க வைத்திருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்