தொடர்வோம்... வளர்வோம்!

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

ங்களின் உற்றத்தோழனாக வலம் வரும் பசுமை விகடன், 9-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. தமிழக விவசாயத்தில் கடந்த 8 ஆண்டுகளில் பசுமை விகடன் ஏற்படுத்தியிருக்கும் மாற்றங்கள், முன்னேற்றங்கள் ஏராளம்! இந்த இதழில் 'படிச்சோம்... விதைச்சோம்’... என்றபடி தங்களின் வெற்றி அனுபவங்களை அணிவகுத்து விதைத்திருக்கும் விவசாயிகளே இதற்கு சாட்சி!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்