வெள்ளிக்கிழமை விரதமும்... உயிர்ச்சூழல் பன்மயமும்!

வரலாறு, ஓவியம்: ஹரன்

ம்மாழ்வார்... இயற்கை விவசாயத்தை மக்கள் மத்தியில் கொண்டுசெல்ல தன் வாழ்நாள் முழுவதும் தேசாந்திரிப் போல நாடு முழுக்கச் சுற்றினார். தமிழ்நாட்டில் உள்ள பேருந்து நிலையங்களின் இருக்கைகளைக் கேட்டால் கூட, நம்மாழ்வாரை பற்றி பல கதைகள் சொல்லும். ஆம், பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை நம்மாழ்வார் ஊர்ஊராகப் பேருந்துப் பயணம் செய்வார். இரவில் அவர் உறங்கும் இடம், பெரும்பாலும், பேருந்து நிலைய இருக்கைகள். இப்படி ஒரு முறை நாகப்பட்டினம் பேருந்து நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்த நம்மாழ்வாரை... போலீஸ்காரர்கள் குண்டுக்கட்டாகத் தூக்கிப்போய் இரவு முழுக்க விசாரணை செய்த சம்பவம் கூட உண்டு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்