பசுமைப் பள்ளி...

ஆச்சர்யமூட்டும் ஆசிரியர்கள்... ஆர்வம் பொங்கும் மாணவர்கள்!பாடம்இ.கார்த்திகேயன், சு.சூர்யா கோமதி, படங்கள்:ஆர்.எம்.முத்துராஜ்

புத்தம்புதுத்  தொழில்நுட்பங்களும், புதுப்புது ரசாயனங்களுமாகக் கிளம்பிவந்து... சுற்றுச்சூழலையும், உடல் நலத்தையும் பாதித்துக்கொண்டே இருக்கின்றன. இத்தகைய கொடுஞ்சூழலில், இயற்கை முறை உணவுகள் மற்றும் மூலிகை வைத்தியங்களையும் தேடி ஓடிக்கொண்டே இருக்கிறார்கள் மனிதர்கள். இந்நிலையில், இயற்கை வேளாண்மை, இயற்கையின் கொடையான மூலிகைகள் போன்றவற்றையெல்லாம் பிஞ்சு மனங்களில் பதியம்போடும் முயற்சியாக... 'பசுமை விகடனை’ப் பாடப்புத்தகமாகக் கொண்டு பாடம் நடத்தி வருகிறார்கள், விருதுநகர் மாவட்டம், திருச்சுழி, தி.உ.நா.ச.வை மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள். இதன் ஒரு கட்டமாக, அழிந்துவரும் மூலிகைகள் குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் வகையில், இந்தப் பள்ளிக்கூடத்தில் ஜனவரி 5-ம் தேதி, மூலிகைக் கண்காட்சி நடத்தப்பட்டது.    

பாடத்துக்கு பக்கபலமான 'பசுமை விகடன்’!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்