‘கசகசா எடுத்துக்கிட்டு துபாய் பக்கம் போயிடாதீங்க!’

மண்புழு மன்னாரு, ஓவியம்: ஹரன்

சகசா... நம்ம ஊர் மளிகைக் கடையில கிடைக்கிற சர்வசாதாரண மசாலாப் பொருள். ஆனா, இதை வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லத் தடை இருக்கு. குறிப்பா, வளைகுடா நாடுகள் கசகசா டப்பாவோட வர்றவங்கள கண்டா... கடுமையான தண்டனையைக் கொடுக்குறாங்க.

 சொந்த ஊர்ல இருந்தவரையிலும் கசகசா போட்டு மணக்க, மணக்க சாப்பிட்டுப் பழகியிருப்போம். ஆனா, வளைகுடா நாடுகளுக்கு வேலைக்குப் போறப்ப... ஊறுகாய் பாட்டிலோட, கசகசாவையும் எடுத்துக்கிட்டுப் போன குத்தத்துக்காக, நம்ம ஆளுங்க ஜெயில் தண்டனை அனுபவிச்ச கொடுமையெல்லாம் நடக்குது. இதனால, இப்ப யாராவது வளைகுடா நாட்டுக்கு வேலைக்குக் கிளம்பினா... கசகசா மட்டுமில்லீங்க, அதைப் பயன்படுத்தி தயாரிச்ச காளான் ஊறுகாயைக்கூட எடுத்துக்கிட்டுப்  போறதுக்கு பயப்படறாங்க.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்