மோசடி செய்கிறதா மோடி அரசு?

தூரன் நம்பி

'மோடியின் கையில் நாட்டைக் கொடுத்துப் பாருங்கள்... விவசாயிகளின் வாழ்க்கை வளமாகும்’ என்று தேர்தலுக்கு முன்பாக முழங்கியவர்கள் எல்லாம், இப்போது எங்கே போனார்கள் என்று தெரியவில்லை. கடந்த காலத்தில் மன்மோகன் சிங் அடியெடுத்து வைத்த அதே பாதையில், அவரைவிட இன்னும் வேகமாகவே அடியெடுக்கிறார் மோடி.

 'இவரின் இந்த பதினாறு அடி பாய்ச்சல், இந்திய விவசாயத்தையும், விவசாயிகளையும் அதிவேகத்தில் புதைகுழிக்குள் கொண்டு சென்றுவிடக்கூடும்’ என்கிற அச்சம் விவசாயிகளிடம் படரவே, இந்திய விவசாய சங்கங்களின் உயர்மட்டக் குழு, ஜனவரி 23, 24 ஆகிய இரண்டு நாட்கள் டெல்லியில் கூடியது. பஞ்சாப் பவனில் நடைபெற்ற கூட்டத்துக்கு, பஞ்சாப் விவசாயிகள் சங்கத் தலைவர் அஜ்மர் சிங் லோகோவால் தலைமை வகித்தார். பெரும்பாலான மாநிலங்களிலிருந்து விவசாய சங்கத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டு, விரிவாகவே விவாதித்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்