வஞ்சித்த ஆலை...

வாழ்க்கையை முடித்த விவசாயி! கு.ராமகிருஷ்ணன், படங்கள்: க.சதீஷ்குமார்

ரும்பு விவசாயிகளின் வாழ்க்கை... கடந்த சில ஆண்டுகளாகவே கசப்பில்தான்! உரிய காலத்துக்குள் அறுவடை செய்யாமல்,  காலதாமதம் செய்வது, கரும்புக்கான பணத்தை சரிவர பட்டுவாடா செய்யாமல் இருப்பது என்று பலவிதங்களிலும் நஷ்டத்தைத்தான் சந்திக்கிறார்கள், விவசாயிகள். இதற்கு எதிராக ஆண்டுக்கணக்கில் தொடர்ந்து போராடிக் கொண்டும் இருக்கிறார்கள். ஆனால், ஆள்வோருக்கும், அதிகாரிகளுக்கும், ஆலைகளுக்கும்தான் இந்த பரிதாப ஜீவன்களை ஏறெடுத்துப் பார்க்க நேரமிருப்பதில்லை. இத்தகையக் கொடுஞ்சூழலில், தன்னுயிரையே மாய்த்துக்கொண்டு, கல் நெஞ்சக்கார அதிகார வர்க்கத்தைத் திரும்பிப் பார்க்கச் செய்திருக்கிறார்... தஞ்சாவூர் மாவட்டம், அண்டக்குடி கிராமத்தைச் சேர்ந்த கரும்பு விவசாயி சம்பந்தம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்