வேப்பம் பிண்ணாக்கு இருக்க,யூரியா எதற்கு?

இயற்கைக் கொடி பிடிக்கும் இணை இயக்குநர்! ஆர்.குமரேசன், படங்கள்: வீ.சிவக்குமார்

சுமைப் புரட்சிக்குப் பிறகு 'அதிக விளைச்சல்’ என்ற பெயரில் விவசாயிகளிடம் ரசாயன உரங்களைப் பயன்படுத்த ஊக்குவித்து வந்த வேளாண்துறை அதிகாரிகள், சமீபகாலமாக 'ரசாயன இடுபொருட்களை ஓரங்கட்டி இயற்கை இடுபொருட்களைப் பயன்படுத்துங்கள்’ என இயற்கை வழி விவசாயத்தின் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்பி வருவது ஆரோக்கிய மாற்றம். குறிப்பாக, திண்டுக்கல் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சம்பத்குமார், இயற்கை விவசாயம் குறித்த கருத்துக்களைப் பேசி வருவதுடன், இயற்கை இடுபொருட்களைப் பயன்படுத்துமாறு விவசாயிகளுக்கு ஆலோசனைகளையும் கூறி வருகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்