‘‘இதுவரை நடந்ததெல்லாம் விவசாயமே அல்ல!’’

மதுரையில் சுபாஷ் பாலேக்கர்... ஆர்.குமரேசன், இ.கார்த்திகேயன், படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்

மிழக விவசாயிகளில் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த, 'ஜீரோ பட்ஜெட்’ பயிற்சி வகுப்பு, மதுரையிலிருக்கும் காந்தி அருங்காட்சியக வளாகத்தில் ஜனவரி 24, 25, 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. தமிழ்நாடு சர்வோதய இலக்கிய மண்டல், மதுரைகாந்தி அருங்காட்சியகம் இணைந்து நடத்திய இப்பயிற்சிக்கு, ஊடக ஆதரவை பசுமை விகடன் வழங்கியிருந்தது. 'ஜீரோ பட்ஜெட்’ பிதாமகன் சுபாஷ் பாலேக்கர் பயிற்சியை வழங்கினார். விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள், விவசாய ஆர்வலர்கள், முன்னாள் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், அரசு உயர் அதிகாரிகள் எனத் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்தும் 1500-க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்