பண்ணைக் கருவிகளுக்கு முன்னுரிமை!

பசுமைக் குழு

பார்டு வங்கியின் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் 'மாநில கடன் திட்டக் கருத்தரங்கு’, சென்னையில் பிப்ரவரி 3-ம் தேதி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நபார்டு வங்கியின் தமிழ்நாடு மண்டல முதன்மைப் பொதுமேலாளர் கே.வெங்கடேஷ்வர ராவ், ''தமிழகத்தில் வரும் 2015-16 நிதியாண்டில், 1,44,435.55 கோடி வங்கிக் கடன் வழங்குவதற்கான வளம் உள்ளது. இது நடப்பு நிதியாண்டைக் காட்டிலும் 15.96 சதவிகிதம் அதிகம். வரும் நிதியாண்டுக்கு மதிப்பீடு செய்துள்ள தொகையிலிருந்து பயிர்க்கடனுக்காக 59,801.03 கோடி ரூபாய்; வேளாண் காலக்கடனுக்காக 32,528.19 கோடி ரூபாய்; வேளாண்சாராக் கடனுக்காக 25,647.38 கோடி ரூபாய்; இன்னபிற முன்னுரிமைத் துறைகளுக்கு 26,458.95 கோடி ரூபாய் என்று ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது'' என்று அறிவித்தார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்