பயிர் ரகங்கள், பண்ணைக் கருவிகள்

பல்கலைக்கழகத்தின் பயனுள்ள அறிமுகங்கள்! காசி.வேம்பையன்

சென்ற இதழ் தொடர்ச்சி

 நெல், மக்காச்சோளம், கரும்பு எனப் பலவிதமான பயிர்களில் இதுவரை 792 ரகங்களை விவசாயிகளுக்காக அறிமுகம் செய்து வைத்துள்ளது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம். இதற்காகவே ஒவ்வோர் ஆண்டும் உழவர் தின விழாவில் புதிய ரகங்களையும், கருவிகளையும் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கும் பல்கலைக்கழகம், இந்த 2015-ம் ஆண்டில் ஏழு புதிய பயிர் ரகங்களையும், இரண்டு பண்ணைக் கருவிகளையும் அறிமுகம் செய்துள்ளது. சென்ற இதழில், டி.கே.எம்-13 ரக நெல்,  சி.ஆர்-1009 சப் - 1 ரக நெல், எம்.டி.யு - 6 ரக நெல், கே.12 ரக சோளம், கோ.டபிள்யு-3 ரக கோதுமை ஆகியவற்றைப் பற்றி பார்த்தோம். மீதமுள்ள இரண்டு பயிர் ரகங்கள் மற்றும் இரண்டு பண்ணைக் கருவிகள் பற்றி இந்த இதழில் பார்ப்போம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்