கழனிக் கவிஞர்... மருதகாசி!

பொன்.விமலா, படம்: எம்.உசேன்

ழவர் திருநாள், விவசாயம் தொடர்பான நிகழ்வுகள், விவசாயிகளைப் பெருமைப்படுத்தும் நிகழ்வுகள் என்றாலே... 'கடவுள் எனும் முதலாளி... கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி... விவசாயி’, 'மணப்பாறை மாடுகட்டி, மாயவரம் ஏரு பூட்டி’, 'ஏர்முனைக்கு நேர் இங்கு எதுவுமே இல்லே...’ என்பது போன்ற திரைப்பாடல்கள்தான் ஓங்கி ஒலிக்கும்... வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில்!

இதுபோல பல பாடல்களை இயற்றியதன் மூலம் உழவர்களுக்கும் விவசாயத்துக்கும் பெருமை சேர்த்தவர்களில் திரைப்படப் பாடலாசிரியர் மருதகாசி முக்கியமானவர். தன் வரிகளை வெறும் வார்த்தைகளால் மட்டும் நிரப்பாமல்... விவசாயிகளின் வேர் வரையிலான உணர்வுகளையும் கொட்டி நிரப்பியதன் மூலம், இன்றளவிலும் விவசாயக் கவிஞராக மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்