விவசாயிகளைத் தேடி... வேளாண்துறையின் அசத்தல் திட்டம்!

த. ஜெயகுமார்

மிழக விவசாயிகளுக்கு உதவும் வகையில் 'விவசாயிகள் குழு சார்ந்த நிரந்தரப் பயணத் திட்டம்’ என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது தமிழக அரசு. ஜனவரி 5-ம் தேதி, காஞ்சிபுரம் மாவட்டம், மாடம்பாக்கம் கிராமத்தில் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார், தமிழக வேளாண்துறை இயக்குநர் எம்.ராஜேந்திரன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்