மண்புழு மன்னாரு

இர்வின் பிரபுவும்... 10 லட்சம் மாடுகளும்!மாத்தி யோசி, ஓவியம்: ஹரன்

பொங்கல்னு ஞாபகம் வந்தா, மாடுகளோட உருவம் கட்டாயம் மனக்கண் முன்ன வந்துபோகும். இதுக்குக் காரணம், ஒவ்வொரு மனுஷனுக்கும் மாடுங்கதான் 'வளர்ப்புத் தாய்’னு சொன்னாகூட பொருத்தம்தான். தாய்ப்பாலுக்கு அடுத்தபடியா, மாட்டுப் பாலைக் குடிச்சுதான் வளர்ந்திருக்கோம். மாட்டுப் பால் குடிக்கிறது நல்லதா, கெட்டதாங்கிற ஆராய்ச்சியில இறங்கினா, குழந்தைக்கு பல்லு முளைச்ச பிறகு, எந்தப் பாலும் அவசியமில்லைனு அறிவியல் சொல்லுது. ஆனா, பல்லு விழற காலம் வரையிலும்கூட பாலைக் குடிக்கிறதைப் பழக்கமா வெச்சிருக்கோம் இப்போ, பெரும்பாலும் மாட்டை பாலுக்காக மட்டுமே பார்க்குற பழக்கம் இருக்கு. அந்தக் காலத்துல மாடுங்கதான், மனுஷங்களோட மரியாதையை நிர்ணயிக்கக்கூடிய நிலையில இருந்திருக்கு. 1930-ம் வருஷத்துல நடந்த இந்த உண்மைச் சம்பவத்தைத் தெரிஞ்சுக்கிட்டா... மாடுங்க மேல மரியாதை பொங்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்